போகத்தை தூண்டும் பூசணிக்காய் பச்சடி!

pumpkin patchadi

பூசணிக்காய் பச்சடி

தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் – 200 கிராம்
மாங்காய் – 100 கிராம்
தேங்காய்த் துருவல் – 100 கிராம்
தக்காளி – 2 எண்ணிக்கை
பச்சை மிளகாய் – 2 எண்ணிக்கை
சீரகத்தூள் – ½ தேக்கரண்டி
பூண்டு – 2 பல்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
பூசணி, மாங்காய், இரண்டையும் தோல்நீக்கித் துருவி தேங்காய்த் துருவலுடன் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் பச்சைமிளகாய், தக்காளி, சீரகத்தூள், பூண்டு, உப்பு அனைத்தையும் மைய அரைத்து மேற்கண்டவற்றுடன் சேர்ந்து நன்கு கிளறவும்.

பயன்கள்:
மலத்தை இளக்கி வெளியேற்றும். சிறுநீர் அதிகமாய் வெளியேறும். காமக்கிளர்ச்சியை உண்டாகும். மிகவும் குளிர்ந்த பதார்த்தம். அடிக்கடி உண்ணக்கூடாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories