
தேவையான பொருள்கள்
அம்மான் பச்சரிசிக் கீரை (நிழலில் உலர்த்தியது) – 500 கிராம்
சீரகம் – 25 கிராம்
செய்முறை
இரண்டையும் ஒன்றாகக் கலந்து பொடி செய்துகொள்ளவும். இதைச் தினமும் காலை மற்றும் இரவு உணவுக்குப் பிறகு 5 கிராம் அளவில் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். விந்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
50 கிராம் அளவு கிராம்பை பொடித்து சலித்துக் கொள்ளவும். நாட்டுக் கோழி முட்டை 5 எண்ணிக்கையில் வாங்கி அவித்து, மஞ்சள் கருவை மட்டும் எடுத்து உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.
½ கிலோ சுத்தமான தேனை பாத்திரத்தில் ஊற்றி சிறு தீயாக கொதிக்க விடவும். தேன் கொதிக்க ஆரம்பித்ததும் மஞ்சள் கருவை அதில் கலந்து கிராம்பினையும் சேர்த்து இறக்கிவிடவும்.
காலை, மாலை இருவேளை உணவுக்குப்பின் கொட்டை பாக்கு அளவு சாப்பிட போகத்தில் அபரிமிதமான சக்தி உண்டாகும்.