குதிரையை கனவில் கண்டால் அரசு வேலை கிடைக்கும் என்று அர்த்தம்.
குதிரை பந்தயத்தில் ஓடி வெற்றி பெறுவது போல கனவு வந்தால் எதிலும் வெற்றி கிடைக்கும்.
குதிரை வேகமாக ஓடுவது போல கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று அர்த்தம்.
குதிரை உதிப்பது போல கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் கெடும்.
குதிரை விரட்டுவது போல கனவு வந்தால் புதிதாக பிரச்சினைகள் ஏற்படும்.
குதிரை கனவில் வந்தாலோ அல்லது
குதிரையின் மீது சவாரி செய்வது போல கனவு வந்தாலோ உங்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடையும்
கழுதையை நாம் கனவில் கண்டால் நன்மைகள் பெருகும். நம்முடைய கௌரவம் அதிகரிக்கும் என்று அர்த்தம்.
கழுதை நம்மை விரட்டுவது போல கனவு கண்டால் பயம் நீங்கும்.
கழுதை அல்லது குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.
ஒட்டகம் கனவில் வந்தால் நாம் மேற்கொள்ளும் பயணத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்று பொருள்.