அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

health tips - 2026

இளநீரின் மேன்மை

இளநீரில் புரோட்டீன், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, சோடியம், பொட்டாசியம். மெக்னீஷியம் ஆகியவை நிறைய இருக்கிறது. இளநீரில் பனங்கற்கண்டை கரைத்துக் குடிக்க சிறுநீர் எரிச்சல் நிற்கும். இளநீர் உடலுக்கு குளிர்ச்சி தரும்.

கருமை நீங்க…

மணம் தரும் நன்னாரி வேர், ஆவாரம்பூ, ஆலம்பட்டை மூன்றையும் இடித்து கஷாயம் போட்டு தினமும் காலை, மாலை சாப்பிட்டு வர முகத்தில் படர்ந்த கருமை மாறும். உடலும் நிறம் மாறும்.

கடற்கரை மருத்துவம்

கடற்கரைக்கு காற்று வாங்கவும் பொழுது போக்கவும் செல்லும் போது கடல் காற்றிலுள்ள அயோடின் பல நோய்களைக் குணப்படுத்தும். கடல் நீர் ஆறாத புண்ணையும் ஆற்றும்.

தலை வழுக்கை சரியாக…

யானைத் தந்தத்தை அரத்தினால் ராவி பாத்திரத்தில் போட்டுக் கரிய வறுத்து மசித்து சிறிது தேங்காயெண்ணெயுடன் குழைத்து தலைக்குத் தேய்த்து வர ஆரம்ப நிலையிலுள்ள வழுக்கை மாறி முடி வளரும்.

சிரங்கு சரியாக…

குப்பைமேனிச் சாறும் தேங்காயெண்ணெயும் சம அளவு கலந்து பூசி வர சிரங்கு குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories