நலவாழ்வு

Homeநலவாழ்வு

துப்பிப் போட்ட விதைகள்!

ஆனந்தன் அமிர்தன்நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிஜக்கதை.எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் சிறுவர்களுக்கான “தர்பூசணி சாப்பிடும் போட்டிகள்” நடைபெறும். எந்தக் குழந்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.கோடைகாலம் வந்தாலே எங்களுக்கு கொண்டாட்டம்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கொரோனா தொடர்ச்சியாக, வட சீனாவில் குழந்தைகளிடம் அதிகரித்த சுவாச நோய்கள்! WHO கண்காணிப்பு!

வடக்கு சீனாவில் குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்கள் கொத்துக் கொத்தாக பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

― Advertisement ―

மதமாற்றங்கள் தொடர அனுமதித்தால் நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் ஆகிவிடுவர்: நீதிமன்றம்

மதக் கூட்டங்களின் போது, மதமாற்றம் செய்யும் தற்போதைய போக்கு தொடர அனுமதித்தால், நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள்

More News

அரிதான வரத்தைக் காப்பாற்றிக் கொள்வோம்!

சற்று நேரம் அரசியல் பார்வையை ஒதுக்கிவிட்டு, தர்மத்தோடும் பாரபட்சமின்றியும் சிந்திப்போம். 

அமலுக்கு வந்த புதிய சட்டங்கள் – பாரதிய நியாய சன்ஹிதா: முதல் வழக்கு பதிவு!

பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிய சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதில் முதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Explore more from this Section...

குடியினால் குடை சாய்ந்த கலைக் கோபுரங்கள்

நடிகை ஸ்ரீ தேவி மறைந்த போது இரத்தத்தில் மது கலந்திருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. சற்று மனம் கனத்தது. சிறு குழந்தையில் இருந்து பார்த்த ஸ்ரீ தேவிக்கா இப்படி ஒரு அவலமும், துயரமும் என்ற வேதனை. ஸ்ரீ தேவியின் முகத்தில் எப்போதும் இயல்பாக உள்ளார்ந்த கவலைகளும், வெளிப்புறத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதும் தெரியும்.

மெல்லிய இடை வேண்டுமா ?

தினமும் காலையில் எலுமிச்சைச் சாறு பருகினால் நேர்த்தியான மெல்லிய உடல்வாகைப் பெறலாம். எலுமிச்சம் பழத்தோலை காய வைத்து பொடி செய்து கடலைமாவு, தயிர் சேர்த்து ஃபேஸ்பேக்காகப் பயன்படுத்தலாம். ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறுடன் சிறிது தண்ணீர்...

ஆயுர்வேத ரகசியங்கள்

ஆயுர்வேதரகசியங்கள்மூளை முதல் மலக்குடல் வரை...உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்நேரமின்மை இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய...

நாள்பட்ட ஆஸ்துமா குணம் ஆகும் !

சூடு ,வெப்பம் தசைகள் இயற்கை தொழிலான சுருங்கும் தன்மையைச் செய்ய விடாமல் எதிரான செயலைச் செய்விக்கிறது..

நீரா பானம் இறக்க விண்ணப்பிக்கலாம்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இது தொடர்பான சந்தேகங்களுக்கு, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைக்குழு துணை இயக்குனர் மற்றும் உதவி கமிஷனர் (கலால்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆகியோரை தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேங்காயின் மருத்துவப் பயன்கள்

தேங்காயில் உள்ள பேட்டி ஆசிட் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள...

உங்களுக்கு தூக்கம் வரவில்லையா? அப்படி என்றால் இதைச் செய்யுங்கள்!

இரவில் தூக்கம் வரவில்லை என்றால் , கசகசாவை தூள் செய்து வைத்து கொண்டு படுக்க போகும் போது அதை பாலில் கலந்து சாப்பிடுங்கள் . சுகமான தூக்கம் வரும்

புது தில்லி மேக்ஸ் மருத்துவமனையில் என்ன நடந்திருக்கும்? மருத்துவனின் பார்வை

புது தில்லி மேக்ஸ் மருத்துவமனையில் என்ன நடந்திருக்கும்? ஒரு குழந்தை நல மருத்துவனின் அறிவியல் ரீதியான பார்வை

டி.வி.க்களில் ஆணுறை விளம்பரங்களை அந்த நேரத்தில் தான் காட்ட வேண்டும்

டி.வி.க்களில் ஆணுறை விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

உடலை வலுவாக்கும் தோப்பிக்கரணம்

தினமும் 3 நிமிடம் தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும்தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும்.தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலனும் சேரும்.நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.உண்மையில்...

இந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளில் 10% போலி

இந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளில் 10% போலியானது. அதாவது 10ல் 1 போலி என கூறப்படுகிறது.இந்தியா போன்ற நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் விற்பனையாகும் மருத்துகளில் 10ல் ஒன்று போலி என்று உலக சுகாதார...

சர்க்கரை நோயாளிகள் விரலை வெட்ட வேண்டாம்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை எனஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.மேலும் விபரங்கள் கீழே.!சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும்...

SPIRITUAL / TEMPLES