கமலேஷ் திவாரி முஸ்லிம்களால் கொலை! இந்து மகா சபை இரங்கல்!

Published:

kamaleshtivari murderers - 2026

இந்து மகாசபா முன்னாள் தலைவரும் இந்து சமாஜ் கட்சியின் நிறுவனருமான கமலேஷ் திவாரி லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று கொடூரமாகக் கொல்லப் பட்டுள்ளார். வெளியான தகவல்களின்படி, அவர் சுட்டுக் கொல்லப்பட்டார், அவரது கழுத்துப் பகுதியில் வெட்டப்பட்டுள்ளார்.

கமலேஷ் திவாரி நபி குறித்து அவதூறாக பேசினார் என்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை அவரின் தலையை எடுப்பவர்களுக்கு 51 லட்சம் சன்மானம் என ஃபத்வா 2015 ல் பிறப்பித்தனர். இந்நிலையில் கமலேஷ் திவாரி கொலை செய்யப் பட்டுள்ளார்!

கமலேஷ் திவாரி படுகொலைக்கு, ராஷ்ட்ரிய இந்து மகாசபா இரங்கல் தெரிவித்துள்ளது. அதன் இரங்கல் குறிப்பில்,

kamaleshtivari - 2026

அகில பாரத இந்து மகாசபாவின் மூத்த தலைவர், இந்து மகாசபா அயோத்தி வழக்கு 1998 முதல் 2017 வரை நடத்தி வந்த கமலேஷ் திவாரி லக்னௌ அலுவலகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார் என செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனை அடைந்தோம்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தார் இந்து மகாசபாவினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். உடனடியாக மத்திய அரசு அயோத்தி வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்… என்று ராஷ்ட்ரீய இந்து மகாசபா கேட்டுக் கொண்டிருக்கிறது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

கமலேஷ் திவாரி என்கிற இந்து அமைப்பின் தலைவரை கொன்றவர்கள் cctv போட்டோ… கரக்டா காவி ட்ரெஸ்ல வந்திருக்கானுங்க கரக்ட் .. இப்படி காவி போட்டுக்கிட்டு செஞ்சா தான் சொந்த பகை, கடன் சண்டைன்னு மடை மாத்தலாம்! அப்போ தான் அந்த 51 லட்சம் தலைக்கு விலை வைத்தவன் தப்பிப்பான்!

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Related articles

Recent articles

spot_img