இங்கேயே டெஸ்ட் செய்யுங்க தனியே வரமாட்டோம் அடம் பிடித்த மர்ம நபர்கள்!

bangalore 2
bangalore

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பதராயணபுரத்தில் கொரோனா வைரஸ் நோயாளியுடன் தொடர்புடையவர்களை சோதனைக்காக தனிமைப்பிரிவுக்கு இட்டுச் செல்ல முயன்ற போது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பதராயணபுரம் நொவெல் கொரோனா பரவலைத் தடுக்க சீல் வைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கொரோனா தொற்று ஏற்பட்ட நபருடன் தொடர்பிலிருந்ததாகக் கருதப்படும் சில நபர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த முயற்சித்தனர்.

இந்தப் பகுதியில் பல பாசிட்டிவ் கேஸ்கள் ரிப்போர்ட் ஆனதையடுத்து இவர்களுடன் முதல்நிலை தொடர்புடையவர்கள் குவாரண்டைன் மையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

‘அடுத்த கட்டமாக 2ம் கட்ட தொடர்புடைய 58 பேரை அதிகாரிகள் அடையாளப்படுத்தினர். இதில் முதல் 15 பேர் அதிகாரிகளினால் பேருந்தில் அனுப்பப்பட்டனர், அடுத்தக் குழுவை அழைத்த போது அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், இங்கேயே டெஸ்ட் எடுங்கள் குவாரண்டைன் மையத்துக்கு வரமாட்டோம்’ என்றனர் என்று டிசிபி தெரிவித்தார்.

இதற்கிடையே அப்பகுதியில் நிறைய பேர் கூடி கோஷமிட ஆரம்பித்தார், ‘நீதி வேண்டும்’ என்று அவர்கள் கோஷமிட்டனர். மேலும் சாலை தடுப்புகளை அகற்றி தூக்கி எறிய முற்பட்டனர். அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிசிபி தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் மீது தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன. 

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories