இந்தியாவில் 2 லட்சத்தை நெருக்கும் கொரோனா பாதிப்பு! உலகில் 63 லட்சம் பேர் பாதிப்பு!

tamilnadu corona
tamilnadu corona
  • உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63 லட்சத்தை தாண்டியது.
  • பலியானோர் எண்ணிக்கை 3,77,152 ஆக உள்ளது.
  • இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 29 லட்சம்.
  • 53,407 பேர் அபாய கட்டத்தில் உள்ளனர்..

இந்தியாவில் கொரோனா தொற்று:

  • பாதிப்பு எண்ணிக்கை 1,90,535 லிருந்து 1,98,706 ஆக அதிகரிப்பு.
  • குணமடைந்தோர் எண்ணிக்கை 91,819 லிருந்து 95,527 ஆக உயர்வு.
  • உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,394 லிருந்து 5,598 ஆக அதிகரிப்பு.
  • கொரோனா பாதித்த 97,581 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.

இந்தியாவில் ஒரே நாளில் 8,171 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதை அடுத்து நாட்டில் கொரோனா உறுதிப் படுத்தப் பட்டவர்களின் எண்ணிக்கை 1.98 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 204 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 5,598 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சகம் ஜூன் 2 செவ்வாய்க்கிழமை இன்று காலை வெளியிட்ட அறிக்கையின் படி….

ALSO READ:  தாம்பரம் - தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,98,706 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 5,598 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95,526 ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் தற்போது 97,581 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8,171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 204 பேர் உயிரிழந்துள்ளனர்

மாநில வாரியாக கொரோனா பாதிக்கப் பட்டவர்கள் பட்டியலில், மகாராஷ்டிரா உச்சபட்ச பாதிப்புடன் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
மஹாராஷ்டிராவில் 70,013 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது. அங்கு 2,362 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்து தமிழகத்தில், 23,495 பேர் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். 184 பேர் உயிரிழந்துள்ளனர்.

தில்லியில் 20,834 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 523 பேர் உயிரிழந்துள்ளனர். அது போல், குஜராத்தில் 17,200 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது. அங்கு 1,063 பேர் உயிரிழந்துள்ளனர்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

Entertainment News

Popular Categories