
சீன எல்லையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பழனி சீன வீரர்கள் உடனான கைகலப்பின்போது வீர மரணம் அடைந்ததாக ராணுவத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது!
லடாக் மோதலில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த பழனி என்ற வீரர் வீரமரணம் அடைந்துள்ளார் .
சீன ராணுவத்தால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்த 3 இந்திய வீரர்களில் ஒருவர் பெயர் பழனி. இவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஆவார். 22 ஆண்டுகளாக பணிபுரியும் இவர், ஹவில்தாராக உள்ளார்.
- ரவிச்சந்திரன், மதுரை



