December 6, 2025, 9:50 AM
26.8 C
Chennai

ஹீரோ மகேஷ்பாபு செய்த உதவி: ஒரு மாத குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை!

mahesh babu
mahesh babu

கிழக்கு கோதாவரி மாவட்டம் அல்லவரம் மண்டலத்திலுள்ள தும்மலபல்லி கிராமத்தைச் சேர்ந்த பிரதீப், நாகஜோதி தம்பதிகளின் ஒரு மாத ஆண் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சைக்காக பிரபல ஹீரோ மகேஷ்பாபு உதவி செய்து நிஜ வாழ்க்கையிலும் ரியல் ஹீரோவாக ஆனார்.

மே மாதம் 31-ஆம் தேதி சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா பிறந்த தினத்தையொட்டி விஜயவாடாவில் உள்ள ஆந்திரா மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்தார்கள்.

maheshbabu helping
maheshbabu helping

அந்த தம்பதிகளுக்கு இதுவே முதல் பிரசவம். முதலில் ஆரோக்கியமாக தென்பட்டாலும் சில நாட்களிலேயே குழந்தையின் உடல் நலத்தில் மாற்றங்கள் வந்ததை கவனித்து அமலாபுரத்தில் உள்ள ஒரு பிரைவேட் மருத்துவமனையில் சிகிச்சை ஆரம்பித்தார்கள். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அரிதான இதய நோயால் அவன் சிரமப்படுகிறான் என்பதை கவனித்து விரைவில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று பெற்றோருக்கு தெரிவித்தார்கள். மேற்கொண்டு மேலான மருத்துவ சிகிச்சைக்காக விஜயவாடா அல்லது ஹைதராபாத் எடுத்துச் செல்ல வேண்டி இருக்கும் என்றும் செலவு அதிகமாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

maheshbabu helping
maheshbabu helping

பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய பிரதீப் அமலாபுரத்திலுள்ள தன் நண்பரின் மூலம் ஹீரோ மகேஷ்பாபு டிரஸ்ட் வழியாக குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்கிறார்கள் என்று அறிந்துகொண்டு விஜயவாடாவில் உள்ள ஆந்திரா மருத்துவமனை ஹார்ட் அண்ட் ப்ரைன் இன்ஸ்டிடியூட் மருத்துவர்களை சென்ற மாதம் 30ஆம் தேதி அணுகினார்.

ஆபரேஷனுக்குப் பின் இரண்டு நாட்களுக்கு பிறகு ஜூன் இரண்டாம் தேதி அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினார்கள். அறுவை சிகிச்சையின் பிறகு குழந்தையின் உடல் நலம் மிகவும் கவலைக்கிடமாக ஆனது. பிபி குறைவானதால் இதயம் அடித்துக் கொள்வதில் வேறுபாடு காணப்பட்டதால் மருத்துவர்கள் ஐசியுவில் சிகிச்சை அளித்தார்கள்.

maheshbabu helping
maheshbabu helping

இரண்டு வாரங்களுக்குப் பிறகு குழந்தை ஆரோக்கியம் மேம்பட்டு நல்ல முன்னேற்றம் இருந்ததால் சொந்த கிராமத்திற்கு அனுப்பினார்கள். தற்போது குழந்தை நல்ல உடல் நலம் தேறி வருகிறான் என்று ப்ரதீப் தெரிவித்தார். ஹீரோ மகேஷ்பாபுவுக்கு நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories