December 6, 2025, 4:31 PM
29.4 C
Chennai

கேஸ் சிலிண்டர் பெற… புதிய நடைமுறை! மொபைல் போன் இன்றி கழியாது வாழ்க்கை!

GAS CELINDAR
GAS CELINDAR

கேஸ் சிலிண்டர் புக் செய்பவர்களுக்கு எச்சரிக்கை… நவம்பர் 1 முதல் புது சட்டங்கள். அவ்வாறு செய்யாவிட்டால் உங்களுக்கு இனி நோ சிலிண்டர். ..

எல்பிஜி கேஸ் சிலிண்டர் புக் செய்ய வேண்டும் என்று பார்க்கிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் புதிய செய்திகளை நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். வரும் மாதத்திலிருந்து புதிய டெலிவரி ரூல்ஸ் அமலுக்கு வருகின்றன. இதன்படி நீங்கள் கட்டாயம் கோட் கூற வேண்டி வரும்.

கேஸ் சிலிண்டர் ரூலில் மாற்றங்கள் வரும் மாதத்தில் இருந்து அமலுக்கு வருகிறது. கேஸ் சிலிண்டர் டெலிவரி நிபந்தனைகளில் மாற்றம் நிகழப் போகிறது. ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் வரும் மாதத்திலிருந்து புதிய ரூல்ஸ் எடுத்து வருகின்றன.

கன்சூமர் உரிமைகளை காப்பாற்றுவதற்கும் கேஸ் சிலிண்டர் மோசடிகளைத் தடுப்பதற்கும் கம்பெனிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன. புதிய டெலிவரி சிஸ்டம் எவ்வாறு இருக்கப் போகிறதோ?!

ஒரு முறை தெரிந்து கொள்வோம்…

gas 1
gas 1

கேஸ் சிலிண்டர் புதிய ஹோம் டெலிவரி சிஸ்டத்திற்கு டிஎசி என்று பெயர் வைத்துள்ளார்கள். டிஎசி என்றால் டெலிவரி ஆதென்டிகேஷன்கோட் என்று பொருள்.

கேஸ் சிலிண்டர் புக் செய்தால் வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் வந்துவிடாது. மீண்டும் நீங்கள் இந்த கோட் நம்பரை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கேஸ் சிலிண்டர் புக் செய்த பின் ரிஜிஸ்டர் செய்த மொபைல் நம்பருக்கு மெசேஜ் வரும். டெலிவரி பாயிடம் இந்த கோட் கூற வேண்டும். அப்போது தான் உங்களுக்கு சிலிண்டர் டெலிவரி ஆகும். அப்போது வரை கோட் உங்களிடமே இருக்கும் .

ஒரு வேளை கேஸ் சிலிண்டர் பெறுபவர் அவருடைய மொபைல் நம்பரை கேஸ் டிஸ்ட்ரிபியூட்டரோடு ரெஜிஸ்டர் செய்து கொள்ளாமல் இருந்தால் டெலிவரி பாயிடம் உள்ள மொபைல் போனில் ஒரு ஆப் இருக்கும். அதன் மூலம் கேஸ் சிலிண்டர் பெறுபவர் அப்போதைக்கப்போது மொபைல் நம்பர் அப்டேட் செய்து கொள்ளலாம். அதன் பின் கோட் வரும்.

இங்கு ஒரு விஷயம் நினைவு கொள்ளவேண்டும். மொபைல் நம்பரை தவறாக அளித்தவர்கள் அல்லது அட்ரஸ் தவறாக அளித்தவர்கள் கேஸ் சிலிண்டர் டெலிவரியின்போது தொல்லைக்கு உள்ளாவர். இவர்களுக்கு கேஸ் சிலிண்டர் டெலிவரி நின்று போகும்.

ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் முதன் முறையாக 100 நகரங்களில் இந்த டெலிவரி கோட் அமைப்பினை எடுத்து வருகிறார்கள். அதன்பிறகு வரிசைக் கிரமத்தில் பிற நகரங்களுக்கு கூட இந்த சேவைகளை விரிவுபடுத்துவார்கள்.

இந்த டெலிவரி அமைப்பு வீடுகளுக்கான சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. கமர்சியல் கேஸ் சிலிண்டர்களுக்கு இது பொருந்தாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories