100வது செயற்கைகோளை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை

இந்தியாவின் 100வது செயற்கைக்கோளான பி.எஸ்.எல்.வி. சி-40 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-40 ராக்கெட்.

அமெரிக்கா உள்பட 6 நாடுகளின் 31 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது.
நாட்டின் ‘கார்டோசாட்-2’ செயற்கைகோளையும் இது சுமந்து செல்கிறது.