தந்தையின் படத்தின் முன் வா என தலையசைக்கும் சிரஞ்சீவி சார்ஜாவின் குழந்தை! நெஞ்சை பிழியும் காட்சி!

இந்தியா சற்றுமுன் சினிமா
chiranjeevi nephew arjun
chiranjeevi nephew arjun

மறைந்த தந்தையின் புகைப்படத்திற்கு முன் விளையாடும் குழந்தையின் வீடியோ காண்போரை கண்கலங்க வைக்கிறது.

megna child
megna child

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்த சிரஞ்சீவிசார்ஜா கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் தீவிர சிகிச்சை பின் அவர் உயிரிழந்தார். அப்போது சிரஞ்சீவியின் மனைவியும், பிரபல நடிகையுமான மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார்.

megna raj
megna raj

இதையடுத்து அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஒரு வயதான அந்த குழந்தை தனது அப்பாவின் புகைப்படத்திற்கு முன் வா வா என்று அழைக்கும் வீடியோ காட்சியை மேக்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி காண்போரை கண் கலங்க வைக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.