spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாகனரா வங்கியில் வேலை!

கனரா வங்கியில் வேலை!

- Advertisement -
camda bank
camda bank

கனரா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: தலைமை டிஜிட்டல் அதிகாரி

பதவி எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E./ B.Tech மற்றும் MBA

கடைசி தேதி: 30 ஜூன் 2021

பணி அனுபவம்: BFSI துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம். ஸ்கேல் IV பிரிவு / தலைமை மேலாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட அல்லது அதற்கு சமமான பதவியில் பணிபுரிய வேண்டும்.

மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள canarabank.com என்ற இணையதளத்தை பார்க்கவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe