
மத்திய அரசின் தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையத்தில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதில் Vehicle Mechanic, Vehicle Electrician, Crane Operator, Male Nurse, Chef/ Cook & Other posts பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு :
Vehicle Mechanic, Vehicle Electrician, Crane Operator, Male Nurse, Chef/ Cook & Other posts ஆகிய பணிகளுக்கு என 34 காலியிடங்கள் உள்ளது.
கல்வித்தகுதி:
12ஆம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ITI/ Diploma/ B.Sc Nursing தேர்ச்சி பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் Interview/ Personal Talk/ Pre-Interview Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமை படைத்தவர்கள் வரும் 15.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Official PDF Notification – https://ncpor.res.in/upload/recruitments/41-ISEA%20Advertisement%20for%20logistics%20personnel.PDF
Apply Online – http://isea.ncpor.res.in/