சுற்றுலா சிறப்பு ரயில்! பாரத் தர்ஷன்!

Published:

train 2 - 2026

இந்தியன் ரயில்வே உணவு , சுற்றுலா வளர்ச்சி கழகம் ‘பாரத் தர்ஷன்’ எனும் சுற்றுலா சிறப்பு ரயிலை இயக்குகிறது.

மதுரையில் ஆக., 29 புறப்படும் இந்த ரயில் திண்டுக்கல், கரூர், ஈரோடு,சேலம், சென்னை வழியாக தெலங்கானா மாநிலம் ஐதராபாத், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், ராஜஸ்தான் ஜெய்பூர், குஜராத் மகாதேவர்கடல் கோயில், சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு சுற்றுலா அழைத்து செல்கிறது.

சைவ உணவு, தங்குமிடம், ரயில் கட்டணம், உள்ளூர் போக்குவரத்து செலவு உட்பட 12 நாள் சுற்றுலாவுக்கு ஒரு நபருக்கு ரூ.11,340 வசூலிக்கப்படும். அரசு ஊழியர்கள் எல்.டி.சி., வசதியை பயன்படுத்திடலாம். முன்பதிவுக்கு 82879 31977.

Related articles

Recent articles

spot_img