தேசிய விசாரணை நிறுவனத்தில் பணி!

job - 2026

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய விசாரணை நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில் Sub Inspector, Assistant Sub Inspector, Section Officer, Assistant, Accountant and Others பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் விவரங்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் – MHA – NIA
பணியின் பெயர் – Sub Inspector, Assistant Sub Inspector, Section Officer, Assistant, Accountant and Others
பணியிடங்கள் – 103
கடைசி தேதி – அறிவிப்பு வெளியானதில் இருந்து30 & 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள் :

Sub Inspector, Assistant Sub Inspector, Section Officer, Assistant, Accountant உட்பட பல்வேறு பணிகளுக்கு என மொத்தமாக 103 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

வயது வரம்பு :

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

கல்வித்தகுதி :

Sub Inspector – Bachelors degree தேர்ச்சியுடன் பணியில் 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Assistant Sub Inspector – Graduation தேர்ச்சியுடன் Investigation of criminal வழக்குகளில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Section Officer / Office Superindent – Bachelors degree தேர்ச்சியுடன் word processing, spread sheet, slide generation பணிகளில் அனுபவம் இருக்க வேண்டும்.
Assistant – Bachelors degree தேர்ச்சி
Accountant – Bachelors degree உடன் Subordinate Accounts Service (SAS) தேர்ச்சி
Stenographer I – Bachelors degree உடன் computer Proficiency திறன் கொண்டிருக்க வேண்டும்.
Upper Division Clerk – வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்திருக்க வேண்டும்.
Deputy Superintendent of Police – Bachelors degree தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :

ALSO READ:  ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.29,200/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து பணிக்கேற்ப 30 & 60 நாட்களுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification – https://www.nia.gov.in/writereaddata/Portal/Recruitment/120_1_Recruitment.pdf

Official Site – https://www.nia.gov.in/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories