December 6, 2025, 6:02 AM
23.8 C
Chennai

இந்திய விளையாட்டு ஆணையத்தில்வேலை!

job - 2025

இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Archery , Athletics, Basketball,Boxing ,Cycling ,Fencing ,Football ,Gymnastics ,Handball ,Hockey ,Judo , Kabaddi ,Karate ,Kho-Kho , பதவிக்கு காலிப்பணியிடங்களை நிரப்ப மொத்தமாக 220 காலிப்பணியிடங்களை ஒதுக்கப்பட்டுள்ளது.

விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கான விவரம் :

நிறுவனம் Sports Authority of India (SAI )
பணியின் பெயர் Assistant Coach
காலிப்பணியிடங்கள் 220

Unreserved – 90 பணியிடங்கள்
Other Backward Classes – 59 பணியிடங்கள்
Scheduled Caste – 33 பணியிடங்கள்
Economically Weaker Section – 22 பணியிடங்கள்
Scheduled Tribes – 16 பணியிடங்கள்
தேர்வு செய்யப்படும் முறை நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
வயது

அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்

குறைந்தபட்சம் ரூ.41,420/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.08.2021 – 10.10.2021

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
கல்வி தகுதி

அங்கீகரிக்கப்பட்ட இந்திய/ வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் SAI, NS NIS பயிற்சியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது
ஒலிம்பிக்/சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவராய் இருத்தல் வேண்டும் அல்லது துரோணாச்சார்யா விருது பெற்றவராய் இருத்தல் வேண்டும்
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண : http://sportsauthorityofindia.nic.in/sai/public/assets/jobs/1629801344_Detailed%20advt.%20for%20Asstt.%20Coaches%20on%20Contract%20for%20SAI%20(1).pdf

அதிகாரபூர்வ வலைத்தளம் https://sportsauthorityofindia.nic.in/saijobs/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories