மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
பணி: Joint Director, Personnel Management and Administration or Mass Media Management or Mass Media Development
கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி
சம்பளம்: ரூ.37,400 முதல் அதிகபட்சம் ரூ.67,700 வரை
தேர்வு செய்யும் முறை: Deputation அடிப்படையில் தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி: 14.10.2021
மேலும் தகவலுக்கு https://drive.google.com/file/d/10dH9D0XZqLVRY09_b1ptV32GnZsIqmq4/view இந்த லிங்கினை க்ளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.