FACT இல் காலியாக உள்ள பணி!

Published:

job - 2026

மத்திய அரசிற்கு உட்பட்ட திருவாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தில் (FACT) காலியாக உள்ள Engineer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

பல்வேறு பிரிவுகளின் கீழ் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.30 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ்- திருவிதாங்கூர் (FACT)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Engineer

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 01.10.2021 தேதியின்படி 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதாவது, 01.10.1986 அன்று முதல் 30.09.2003 அன்று வரை உள்ள காலகட்டத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:

Mechanical, Civil, Electrical, Instrumentation, Fire மற்றும் Safety ஆகிய பிரிவுகளில் பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அவற்றோடு மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் 5 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

ஊதியம் : ரூ.28,150 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://fact.co.in/home/Dynamicpages?MenuId=90 தேதிக்குள் 26.10.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும், பின், அதனை பதிவிறக்கம் செய்து 05.11.2021 தேதிக்குள் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகுத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.fact.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

Related articles

Recent articles

spot_img