jobs - 2026

ICAR-NRRI இல் பணி! தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்!

இந்தியா வேலைவாய்ப்பு
jobs - 2026

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் தேசிய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR-NRRI) காலியாக உள்ள Lower Division Clerk, Upper Division Clerk உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 21 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.42 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : தேசிய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-NRRI)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 21

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

Lower Division Clerk – 03
Upper Division Clerk – 03
Assistant – 07
Personal Assistant – 08
தகுதி :

ICAR துறையில் பணியாற்றி ஆய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், மேற்குறிப்பிட்ட நிறுவனத்தில் 8 முதல் 10 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.5,200 முதல் ரூ.34,800 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://icar-nrri.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Deputation மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://icar-nrri.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.