Homeசற்றுமுன்அழகான மகனுடன் ஸ்ரேயா கோஷல்! வைரல்!

அழகான மகனுடன் ஸ்ரேயா கோஷல்! வைரல்!

Shreya Ghoshal 2 - Dhinasari Tamil

பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் இந்திய சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான், இம்ரான் ஹாஸ்மி, ஷங்கர் மகாதேவன், தேவி ஸ்ரீபிரசாத் ஹாரிஸ் ஜெயராஜ், டி,இமான் உள்ளிட்ட இசையமைப்பாளரின் இசையில் அதிகப் பாடல் பாடியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் , இந்தி என பல மொழி படங்களுக்கு பாடல் பாடி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரேயா கோஷல் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான ஷிலாதித்யா உபாத்யாயவை திருமணம் செய்துக்கொண்டார்.

Shreya Ghoshal - Dhinasari Tamil

கடந்த மே 22ம் தேதி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தன் மகனின் புகைப்படங்களை எப்போதாவது சமூகவலைத்தளத்தில் வெளியிடுவார்.

இந்நிலையில் தற்போது செல்ல மகனின் கியூட்டான போட்டோ ஒன்றை இணையத்தில் வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது.g

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,155FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,519FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

AK61: விமான ஓடு தளத்தில் இருக்கும் வீடியோ..!

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

பிரதமரின் சரியான, தொலைநோக்கு அணுகுமுறையை சிலாகித்த நடிகர் மாதவன்!

பதவிக் காலத்தை தொடங்கியபோது, ​​மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார்

உடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்!

அவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது

வைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்! அப்படி என்ன புதுசா..‌?

இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Latest News : Read Now...