இந்திய ரிசர்வ் வங்கியில் பணி!

Published:

rbi - 2026

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) காலியாக உள்ள Legal Officer, Manager, Library Professionals and Curator ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை காண்க.

வேலைக்கான விவரம் :
நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India)
வேலையின் பெயர் Legal Officer, Manager, Library Professionals and Curator
விளம்பர எண் 1A / 2021-22
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 14 காலிப்பணி இடங்கள்
வேலை வகை மத்திய அரசு வேலை
பணியிடம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம்
வயது விவரம் 21 வயது முதல் 50 வயதிற்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை Online and Offline தேர்வு , நேர்காணல்மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 15/01/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.02.2022
ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான தேதி 15/01/2022 முதல் 04/02/2022 வரை
விண்ணப்ப முறை Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

SC / ST / PwBD – ரூ. 100/-
GEN / OBC / EWS – ரூ.600/-

ரிசர்வ் வங்கி வேலைக்கான கல்வித்தகுதி :
வேலையின் பெயர் கல்வித்தகுதி
Legal Officer Bachelor’s Degree in Law தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
Manager (Technical Electrical) B.E./B. Tech Degree in Electrical Engineering தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
Manager Bachelor’s Degree in Civil Engineering அல்லது அதற்கு இணையான படிப்பில் குறைந்தது 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
Library Professionals Bachelor’s Degree in Arts / Commerce / Science & Master’s Degree in ‘Library Science’ / ‘Library and Information Science’ முடித்திருக்க வேண்டும்.
Curator Post-Graduation Degree in History / Economics / Fine Arts / Archaeology / Musicology / Numismatics ல் குறைந்தது 55 % மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கி வேலைக்கான சம்பள விவரம் :
வேலையின் பெயர் சம்பள விவரம்
Legal Officer ரூ.55,200/-மாதம்
Manager (Technical Electrical) ரூ.55,200/-மாதம்
Manager (Technical Civil) ரூ.55,200/-மாதம்
Library Professionals ரூ.44,500/-மாதம்
Curator ரூ.44,500/-மாதம்
Architect Grade A ரூ.44,500/-மாதம்

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

இணையதள முகவரி
https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4077

இந்த லிங்கில் சென்று காணவும்.
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/NONCSGADVTPY202107AD8A7831214203A894A73C52EDD416.PDF
இந்த லிங்கில் சென்று காணவும்.

விண்ணப்ப படிவம் பெற
https://ibpsonline.ibps.in/rbidec21/
இந்த லிங்கில் சென்று காணவும்

Related articles

Recent articles

spot_img