டிகிரி போதும்: SBI இல் பணி!

bank - 2026

பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியாகும். இந்த பாரத ஸ்டேட் வங்கியில் 48 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் (SCO) என்னும் குரூப்பில் உதவி மேலாளர் (நெட்வொர்க் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட்) , உதவி மேலாளர் (ரூட்டிங் & ஸ்விட்சிங்) ஆகிய பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தகுதியும், விருப்பமும் வாய்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

உதவி மேலாளர் (நெட்வொர்க் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட்) (JMGS – I) – விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் (முழு நேரம்) பெற்றிருக்க வேண்டும்.

உதவி மேலாளர் (ரூட்டிங் & ஸ்விட்சிங்) ((JMGS – I) – விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு பாடப் பிரிவில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் (முழு நேரம்) பெற்றிருக்க வேண்டும்.

ALSO READ:  T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். www.sbi.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 25-ம் தேதி ஆகும். விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும்.

ஆன்லைன் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்டுவார்கள். ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் வருகிற மார்ச் 20-ம் தேதி ஆகும்.

சம்பள விவரம் உள்ளிட்ட மேலும் விவரங்களை www.sbi.com என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories