சொந்தப் பெயரில் டிவிட்டர் அக்கவுண்ட்டை மாற்றிய ராகுல் காந்தி!

இந்தியா சற்றுமுன்

rahul gandhi - 2026

புது தில்லி: ராகுல் காந்தி தனது டிவிட்டர் அக்கவுண்ட் பெயரை தனது சொந்தப் பெயரான ராகுல் காந்திக்கே மாற்றிக் கொண்டார்.

இன்று முதல் தனது டிவிட்டர் அக்கவுண்ட் ராகுல் காந்தி என்ற பெயரிலேயே இருக்குமென்று கூறியுள்ளார். முன்னர் அவரது அக்கவுண்ட் ஆபீஸ் ஆப் ஆர்.ஜிஎன்று இருந்தது. இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, இன்று காலை 9 மணி முதல் எனது டிவிட்டர் கணக்கு மாறுகிறது என்றும், தொடர்ந்து உங்கள் கருத்துகளையும் பங்களிப்புகளையும் எனது இந்தக் கணக்கில் தொடருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவு…

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.