
புதுச்சேரி: புதுச்சேரியில் முதுநிலை, பல்மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வரும் 26ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள் என அறிவித்த நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
www.centaconline.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



