இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வால் எழும் சாதனைகளால் பெருமை கொள்கிறோம்! ஸ்வீடனில் மோடி!

modi sweeden - 2026

ஸ்டாக்ஹோம்: வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கும் நாம் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வால் எழும் சாதனைகளால் பெருமிதம் கொள்கிறோம் என்று பிரதமர் மோடி ஸ்வீடன் வாழ் இந்தியர்களிடம் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.

அரசு முறை பயணமாக ஸ்வீடன் நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, ஸ்டாக்ஹோமில் ஸ்வீடன் வாழ் இந்தியர்களிடம் பேசினார். அப்போது அவர், “இந்திய வம்சாவளி மக்களின் கடின உழைப்பை ஸ்வீடன் அங்கீகரிக்கிறது. 125 கோடி இந்தியர்கள் சார்பில் உங்களிடம் பேச வந்துள்ளேன். உங்கள் மத்தியில் தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம், வங்காளம் பேசுபவர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவில் சுமார் 100 மொழிகள் உள்ளன. மொழி, பண்பாடு என தனித்தனியாக இருந்தாலும் கலாசாரத்தாலும் இந்தியர்கள் என்ற பெருமித உணர்வாலும் நாம் ஒன்றாக இணைந்திருக்கிறோம். இந்த ஒற்றுமை உணர்வால்தான் மேரி கோம், சாய்னா நேவால் போன்றோரின் சாதனைகளால் நாம் பெருமை கொள்கிறோம் என்று பேசினார் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி தனது 5 நாள் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக நேற்று முன்தினம் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சென்றடைந்தார். அவரை ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வென், விமான நிலையத்துக்கு சென்று நேரில் வரவேற்றார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஸ்வீடன் நாட்டின் மன்னர் 16ஆம் காரல் கஸ்டாபை நேற்று சந்தித்து பேசினார். பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வெனும் இரு தரப்பு பேச்சு வார்த்தையை நடத்தினர். பின்னர் ஸ்வீடனில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி பிரிட்டன் சென்றடைந்தார். அங்கே ஹீத்ரோ விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் போரிஸ் ஜான்சன் நேரில் வந்து வரவேற்றார். மோடி, இன்று பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories