நற்பெயரைக் கெடுக்கும் சர்ச்சைப் பேச்சுகள் வேண்டாம்: பாஜக.,வினருக்கு மோடி கண்டிப்பு!

modi krushi meet - 2026

புதுதில்லி: நற்பெயரைக் கெடுக்கும் வகையில் சர்ச்சை பேச்சுகள் வேண்டாம் என்றும், அதனால் பா.ஜ.க,வின் பெயர் பாதிக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி  பாஜக.,வினருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

பா.ஜ., தலைவர்கள் சிலரின் பேச்சுக்கள் காரணமாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் நரேந்திர மோடி, மொபைல் போன் ஆப் வழியாக, பா.ஜ.,வினர் மற்றும் எம்.பி.,க்களுடன் கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:

சிறந்த சமூக விஞ்ஞானிகள் மற்றும் பிரச்னைகளை அலசி ஆராயும் நிபுணர்கள் என நம்மை நாம் நினைத்துக் கொண்டு தவறுகள் செய்து மீடியாவுக்கு செய்தி கொடுக்கிறோம். கேமராவைப் பார்த்த உடனே பேசத் துவங்கி விடுகிறோம். இதனால், அரைகுறையான பேச்சுகள் பரவி வருகின்றன.

இதனால், பேசுபவர்களின் மதிப்புக்கும்ம். கட்சியின் நற்பெயருக்கும் மதிப்புக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சர்ச்சைப் பேச்சுகள் எதுவும் பேச வேண்டாம் என்று  அவர் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுதும் ஊடகங்களால் பாஜக.,வினர் பேசுவது சர்ச்சை ஆக்கப் பட்டு வருகிறது. தமிழகத்தில் தமிழிசை, எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோரின் பேச்சுகள் பெருமளவு சர்ச்சை ஆக்கப் பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், அரசின் பொறுப்பில் தாம் இருப்பது போல், அவராகவே பிரச்னைகளுக்கான தீர்வு கிடைக்கும் என்று உறுதிபடக் கூறி வருகிரார். அவரது பல பேட்டிகள் இவ்வகையில் தமிழக ஊடகங்களில் சர்ச்சை ஆக்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில் மோடியின் அறிவுரை தமிழக பாஜக.,வினருக்கும் சேர்த்து ஓர் அறிவுரைதான் என்றே கருதப் படுகிறது.

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories