முக்திநாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

இந்தியா சற்றுமுன்

modi in muktinath - 2026

நேபாளம் சென்றுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள முக்திநாத் கோயிலில் வழிபாடு செய்தார்.

வைணவர்களின் திவ்ய தேசங்கள் 108ல் பூவுலகில் உள்ள கடைசி தலமாக, முக்தி அளிக்கும் தலமாக, 106வது திவ்ய தேசமாக முக்தி நாத் ஹிந்துக்களால் போற்றப் படுகிறது. அதுபோல், முக்திநாத் தலம் பௌத்தர்களுக்கும் முக்கியமான தலம்.

இந்தத் தலத்துக்கு சனிக்கிழமை காலை சென்ற மோடி, முக்திநாதருக்கு சிறப்பு வழிபாடு செய்தார். முன்னதாக, நேற்று சீதை பிறந்த தலமான ஜனகபுரி சென்று வழிபாடு செய்தார் மோடி.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.