உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு இன்று பிறந்த நாள். அதை ஒட்டி, பாஜக.,வின் பல்வேறு மாநிலத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
யோகியின் டிவிட்டர் பக்கத்தில் பலரும் தங்கள் வாழ்த்து மழைகளைப் பொழிந்து வருகின்றனர். அண்மையில் உ.பி. மாநிலத்தில் நடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் ஓரளவுக்கேனும் வெற்றி பெறாமல், சிறிது சறுக்கிய நிலையில் பலரும் யோகியை கை நீட்டினர்.
இந்நிலையில், இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு, யோகியின் வளர்ச்சிப் பணிகளால் உ.பி., முன்னேற்றம் காணட்டும் என்று வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
आदरणीय प्रधानमंत्री जी जन्मदिवस की शुभकामनाओं के लिये धन्यवाद एवं हृदय से आभार। https://t.co/rG7ZfnME51
— Yogi Adityanath (@myogiadityanath) June 5, 2018




