பண மதிப்பு இழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்ட பின்னர், டிஜிட்டல் பரிவர்த்தனை அபார வளர்ச்சி பெற்றுள்ளது..
1.டெமோன்டிஸ்ட்டின் – பணமதிப்பிழப்பு முடிந்து 24 மாதங்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பல மடங்கு அதிகரித்துள்ளது ….
2.இரண்டு வருடங்களுக்கு முன் 30 லட்சம் வர்த்தக நிறுவனங்களில் மட்டும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதி (POS machines) இருந்தது .
இப்பொழுது அது 25 கோடியாக உயர்த்துள்ளது..
3. மொத்த ரொக்க பரிவர்த்தனை செய்பவர்கள் 2015 இல் 78% இருந்து 2017 இல் 68% குறைந்துள்ளது ..(Source: #Euromonitor)
4. 2023 இல் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சந்தையானது ஒரு டிரில்லியன் அமெரிக்கா டாலராக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது ..
5. 2017-2018 இல் ரூ 70,000 கோடியாக இருக்கும் மொபைல் பண
பரிமாற்றம்,
2023 இல் ரூ 13,30,300 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது … (Source: #Pib & #CreditSuisse)
இதனால் வரி வசூல அதிகரிக்கும், பணவீக்கமும், விலைவாசி ஏற்றமும் மற்றும் கருப்பு பணம் பதுக்கல் குறையும்…
– தகவல்: என்.கார்த்திகேயன் (Karthikeyan N Research Scholar)




