இது என்ன அநியாயம்..?! பொங்கிய கனிமொழி! பொங்கல் வைத்த டி.கே.ரங்கராஜன்!

tkrangarajan - 2026

என்ன அநியாயம் இது.. என்ன அநியாயம் என்று திமுக., மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசும்போது அருகே வந்து சத்தம் போட்டுக் கேட்கும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

என்ன அநியாயம் இது…
பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்கும் ஆளும் அரசின் முடிவு என்ன அநியாயம் இது?!
ஏழைகளுக்கு எதற்கு இட ஒதுக்கீடு? என்ன அநியாயம் இது?
ஏழைகளுக்கு கொடுக்கும் இட ஒதுக்கீட்டுக்கு கம்யூனிஸ்ட் கட்சி எப்படி ஆதரவு தெரிவிக்கலாம்…? என்ன அநியாயம் இது?
திமுக., கூட்டணியில் இருந்து கொண்டு திமுக., எடுத்த முடிவுக்கு மாறாக கம்யூனிஸ்ட் கட்சி எப்படி செயல்படலாம்? என்ன அநியாயம் இது?
கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ், கூட்டணியில் உள்ள திமுக.,வின் பேச்சையே கேட்காமல் இருக்கிறதே! என்ன அநியாயம் இது?
நாங்கள் சொல்வதைக் கேட்காமல் இப்படி தன்னிச்சையாக முடிவு எடுத்தால் கூட்டணியில் நீங்கள் எல்லாம் இருப்பது எதற்கு? என்ன அநியாயம் இது?

இப்படி பலவித அநியாயங்களை கம்யூனிஸ்ட் கட்சியினர் செய்துவிட்டதால், திமுக., எம்.பி., கனிமொழி அவையில் டி.கே.ரங்கராஜன் அருகே போய் சத்தம் போட்டு… என்ன அநியாயம் இது என்று மிரட்டுகிறார். ஆனால் அவரது மிரட்டலுக்குப் பணியாமல் டி.கே.ரங்கராஜன் அநியாயத்துக்கு தனது பேச்சை அழுத்தம் திருத்தமாக சத்தமாக ஓங்கிப் பேசியபடி தொடர்கிறார்….

இப்போதைய சமூக வலைத்தள வைரல் ட்ரெண்டிங் இதுதான்…
ஆமாம்.. என்ன அநியாயம் இது?!

கம்யூனிஸ்ட்டான டி.கே.ரங்கராஜன் 10% இடஒதுக்கீடை ஆதரித்து பேச….. பதறிப்போய் “இது என்ன அநியாயம் இது” என்று கனிமொழி கேட்கும் வீடியோதான் இப்போதைய வைரல் ட்ரெண்டிங்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories