yogi adityanath - 2026

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் புகழ்பெற்ற கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் சாதுக்கள், பக்தர்கள், பொதுமக்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர்.

தற்போது நடைபெற்றுவரும் கும்பமேளா விழாவில் உத்தரப் பிரதேச அரசின் அமைச்சரவை சகாக்களும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் புனித நீராடி மகிழ்ந்தனர்.

உத்தரப் பிரதேச அரசு தற்போது கும்பமேளாவை உணர்ச்சிபூர்வமான அணுகுமுறையில், வசதிகள் செய்து கொடுத்து பிரமாண்டமாக அசத்தியிருக்கிறது.

https://twitter.com/Reetesh777/status/1090236670832570368
ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending