மதவெறிக்கு பலியான மாவீரன் ராமலிங்கத்துக்கு மும்பை தமிழர்களின் வீரவணக்கம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
mumbai tamil people prog ramalingam srattanjali - 2026

மும்பை: தமிழகத்தில் கும்பகோணம் அருகே திருபுவனத்தில் இஸ்லாமிய மத பிரசாரத்தை தடுத்து, அவர்களுடன் வாக்குவாதம் செய்த வீரத் தமிழன் ராமலிங்கத்தை ‘காபிர்களைக் கொல்’ என்ற மதவெறியைக் கொள்கையாகக் கொண்ட முஸ்லிம் அடிப்படைவாதிகள் வெட்டிக் கொன்றுள்ளனர். அவரது வீரமரணத்தை நினைவுகூர்ந்து சிரத்தாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.

மும்பையில் உள்ள தாராவியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ராமலிங்கத்துக்கு வீரவணக்கம் செலுத்தும் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது! தாராவி பகுதியைச் சேர்ந்த ஹிந்து இயக்க நண்பர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராமலிங்கம் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து பூமாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்

ராமலிங்கம் படத்துடன் வைக்கப்பட்டிருந்த பேனரில் முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு அஞ்சி நடுங்கும் திராவிட தமிழ் தேசிய மதச்சார்பின்மை பேசும் இழிபிறவிகளுக்கு மத்தியில் தன்னந்தனியனாய் தன் தாய் மதத்திற்காக போராடி உயிர்த்தியாகம் செய்த மாவீரனுக்கு வீர வணக்கம் என்று எழுதப்பட்டிருந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.