இந்திய விமானப்படை தாக்குதலுக்கு ஆப்கன் பாதுகாப்பு கவுன்சில் முன்னாள் இயக்குனர் நன்றி!

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் பொது விவகாரங்கள் மற்றும் செய்தித் தொடர்பு
முன்னாள் இயக்குனர் தவாப் கோர்ஸங் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

இந்திய விமானப் படைக்கு மிகப் பெரும் நன்றிகள். பாகிஸ்தானின் மான்ஷேரா பாலகோட் பகுதியில் பயங்கரவாதிகளை தாக்கியதற்காக! ஜீயா உல் ஹக் இருந்த காலத்தில் இருந்து அந்தப் பகுதி ஜிகாதி பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களாகத்தான் இருந்து வருகிறது. இத் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் தானே தவிர வேறு ஒன்றும் அல்ல! – என்று கூறியிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானும் தலிபான் பயங்கரவாதிகளால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளான நாடு. தற்போது போர்களால் சீரழிந்த ஆப்கானிஸ்தானில் இந்திய அரசின் மேற்பார்வையில் பல்வேறு கட்டுமானங்கள், ஆக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

Many thanks to @IAF_MCC for hitting terror outfits in Balakot of Mansehra, PAK. The area has been known to have the so- called Jihadi Training Camps since era of Zia-ul-Haq. Its a fight Against Terror, No one else! #IndiaStrikesBack

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...