வனப்பகுதியில் சமையல் செய்தல், புகை பிடிப்பது மற்றும் தீ பற்ற வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் மாவட்ட வனப்பகுதியில் சமையல் செய்தல், புகை பிடிப்பது மற்றும் தீ பற்ற வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ஏற்காட்டில் காட்டுத்தீ ஏற்பட காரணமாக இருந்ததாக 3 பேரை கைது செய்து ரோகிணி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.



