வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை

இந்தியா சற்றுமுன்

priyanka gandhi congress - 2026

உ.பி.யின் வாரணாசி மக்களவைத் தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை என கூறப்படுகிறது. மோடியை எதிர்த்து பிரியங்கா களமிறக்கப்படுவாரா என்ற சந்தேகத்துக்கு காங்கிரஸ் முடிவுகட்டியது.

வயநாடு,அமேதி இரண்டு தொகுதியிலும் ராகுல் காந்தி வெற்றி பெரும்பட்சத்தில் அமேதி தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு, அங்கு பிரியங்கா களமிறங்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.