December 5, 2025, 5:21 PM
27.9 C
Chennai

Tag: பிரியங்கா காந்தி

பிரியங்கா தன் ஒரிஜினல் குடும்ப பெயரை வைத்துக் கொள்ள வேண்டும்! நிரஞ்சன் ஜோதி!

காவி நிறத்தைப் பற்றி பிரியங்கா காந்தி எளிதாகப் பேசக் கூடாது. அதுபற்றி அதிகமாக அவர் படிக்க வேண்டும். போலியாகப் பெயர் வைத்திருப்பவர்கள்தான், அனைவரின் பெயரையும் அவ்வாறு பார்க்கத் தோன்றும்.

பிரியங்காவின் மொபைல் ஹேக் செய்யப்பட்டதை ‘வாட்ஸ் ஆப்’பே சொன்னது: ரண்தீப் கூறுகிறார்!

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இதுபற்றி கூறுகையில், "கோடிக்கணக்கான இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும். அற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது" என உறுதியளித்தார்.

வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை

உ.பி.யின் வாரணாசி மக்களவைத் தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை என கூறப்படுகிறது. மோடியை எதிர்த்து பிரியங்கா களமிறக்கப்படுவாரா என்ற சந்தேகத்துக்கு காங்கிரஸ் முடிவுகட்டியது. வயநாடு,அமேதி...

சிலுவை அணிந்திருந்தாரா பிரியங்கா காந்தி?

காங்கிரசின் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி, கழுத்தில் சிலுவை அணிந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகளும்,...

டெங்கு அறிகுறியுடன் பிரியங்கா காந்தி மருத்துவமனையில் அனுமதி

புதுதில்லி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி, டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி, காய்ச்சலுடன்...