தமிழில் காலா படம் மூலம் அறிமுகமானவர் ஷுமா குரேஷி. சாதாரணமாக ஹீரோயின்கள் காதல் கிசுகிசுவில் சிக்குவது போல் இவரும் இணைத்து பேசப்பட்டார்.
நடிகை ஹூமா குரேஷியும், இயக்குனர் முடாசர் அசிசும் காதலிப்பாக நீண்ட நாட்களாக ஒரு தகவல் நீடித்து வருகிறது அதுகுறித்து இருவரும் அமைதி காத்து வந்த நிலையில் தற்போது அந்த காதலை உறுதிப்படுத்தியுள்ளார் நடிகை ஷுமா குரேஷி.