மருத்துவ சீட் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள *வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமின்* வழங்கப்பட்டுள்ளது. ரூ.10 கோடி செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. நிபந்தனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய மதன் தரப்பு முடிவு செய்துள்ளது.
வேந்தர் மோவீஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமீன்
மருத்துவ சீட் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள *வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமின்* வழங்கப்பட்டுள்ளது. ரூ.10 கோடி செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. நிபந்தனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய மதன் தரப்பு முடிவு செய்துள்ளது. ALSO READ: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!
1–2 minutes



Leave a Reply