
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்து பெற்றார் தென்காசி மாவட்ட ஆட்சியர்
நெல்லை மாவட்டத்தை பிரித்து புதிதாக தென்காசி மாவட்டம் தொடங்கப்பட்டுள்ளது இதன் தொடக்க விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் நவம்பர் 22 ஆம் தேதி தென்காசிக்கு வரவுள்ளார்
இந்நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு புதியதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் களை தமிழக அரசு தலைமைச் செயலர் நியமித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்
இந்த நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள ஜி.கே. அருண் சுந்தர் தயாளன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.