ஸ்டாலினுக்கு தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து

சற்றுமுன்
தமிழிசை சௌந்தரராஜன் தனது டிவிட்டர் பதிவில், மு.க. ஸ்டாலின் தங்களுக்கு ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் நான் வணங்கும் ஆண்டவனை வேண்டி தங்களின் அரசியல் பணி தொடர மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.*

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.