
சென்னை: எஸ்.ஐ தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை சீருடை பணியாளர் தேர்வு குழுமம் இணையதளத்தில் வெளியிட்டது.
சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப் பெறும் எஸ்.ஐ., தேர்வுக்கான ஹால் டிக்கெட் அதன் இணையத்தில் வெளியிடப் பட்டுள்ளது. இதனை www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் சென்று, டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று கூறப் பட்டுள்ளது.