புதுடில்லி: சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து அகில இந்திய பா.ஜ., தலைவர் அமித்ஷா கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் வளர்ச்சி கொள்கைக்கு கிடைத்த வெற்றி ஆகும். உத்தரகண்டில் எதிர்பாராத வெற்றி கிட்டியுள்ளது. பா.ஜ., கொள்கைக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார். பிரகாஷ்சிங்பாதல்: பஞ்சாபில் தோல்வியை தழுவிய அகாலிதள் பா.ஜ., கூட்டணி முதல்வராக பிரகாஷ்சிங்பாதல் கூறுகையில்; தோல்வி குறித்து ஆராய்வோம். வெற்றி பெற்ற காங்கிரசுக்கு வாழ்த்துக்கள் . இவ்வாறு அவர் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டுள்ள கருத்தில்; மோடியின் நல்ல நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றி என கூறியுள்ளார்.
பா.ஜ., கொள்கைக்கு கிடைத்த வெற்றி: அமித்ஷா
புதுடில்லி: சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து அகில இந்திய பா.ஜ., தலைவர் அமித்ஷா கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் வளர்ச்சி கொள்கைக்கு கிடைத்த வெற்றி ஆகும். உத்தரகண்டில் எதிர்பாராத வெற்றி கிட்டியுள்ளது. பா.ஜ., கொள்கைக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார். பிரகாஷ்சிங்பாதல்: பஞ்சாபில் தோல்வியை தழுவிய அகாலிதள் பா.ஜ., கூட்டணி முதல்வராக பிரகாஷ்சிங்பாதல் கூறுகையில்; தோல்வி குறித்து ஆராய்வோம். வெற்றி பெற்ற காங்கிரசுக்கு வாழ்த்துக்கள் . இவ்வாறு அவர் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்…
1–2 minutes



Leave a Reply