
ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதினால் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு போக்குவரத்து பணிமனையில் உள்ள 124- பேருந்துகளில் 5-பேருந்துகள் மட்டும் இயக்கம் தனியார் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.
சென்னையில் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.




