காவல் நிலையத்தில் சிறுவர் விளையாட்டுப் பூங்கா..!

children park in police station
children park in police station

மதுரை மகளிர் வட்டம் 8 வது குழு சார்பில் காவல் நிலையத்தில் சிறுவர் விளையாட்டுப் பூங்கா அமைத்துக் கொடுத்தனர்!

மதுரையில் தெற்கு வாசலில் அமைந்துள்ள கிரைம் பிரான்ச் குற்றப்பிரிவு மகளிர் காவல் நிலையத்தில் மதுரை லேடிஸ் சர்க்கிள் 8 சார்பாக சிறுவர்,சிறுமிகளுக்கான விளையாட்டு சாதனங்கள், புத்தகங்கள் மற்றும் பொம்மைகளை வழங்கி, காவல் நிலைய சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைந்தனர்.

இந்நிகழ்ச்சியை காவல் ஆணையர் டேவிட்சன் ஆசீர்வாதம் அவர்கள் திறந்துவைத்தனர்.அவருடன் மதுரை லேடிஸ் சர்க்கிள் 8 ன் சேர்மன் சுகன்யா ரகுராம், விசாலாட்சி, மீனா,சீத்தல் மற்றும் கார்த்திக் உதவி ஆணையாளர் (சட்டம் ஒழுங்கு), ஜானகிராம்- ADSP, ஆய்வாளர் அனுஷியா ,மதுரை மகளிர் குற்றப்பிரிவு காவல் நிலையம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஆனமலைஸ் டொயோட்டோ றிறுவனம் சார்பாக சண்முகம் மற்றும் ARC குழுமத்தினர் இந்நிகழ்ச்சிக்கான விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

  • ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories