விளாத்திக்குளம் எம்எல்ஏ உமா மகேஸ்வரி, தினகரனுக்கு ஆதரவு!
நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் இருந்து டி.டி.வி.தினகரன் ஆதரவு
எம்எல்ஏ-க்கள் புறப்பட்டனர். தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18
எம்எல்ஏ-க்கள் தினகரனை சந்திக்கின்றனர். சென்னை பெசன்ட் நகரில் உள்ள தினரகன்
வீட்டிற்கு புறப்பட்டனர். காலை 10 மணிக்கு டி.டி.வி.தினகரன் ஆதரவு
எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்திக்கின்றனர்.




