*பதவிச்சண்டைக்கு பெயர் தர்மயுத்தமாம் – அணிகள் இணைப்பு குறித்து திமுக
செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கை*
*ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளிப்பட வேண்டும் என தர்மயுத்தம்
நடத்தியவர்கள், மர்மங்கள் வெளிப்படும் முன்னரே ஒருதாய் மக்கள் ஆகிவிட்டார்கள்
– ஸ்டாலின்.*
*பெரும்பான்மையை இழந்த இந்த ஆட்சி எப்போது வீட்டுக்கு போகும் என்ற தமிழகத்தின்
எதிர்பார்ப்பு, ஜனநாயக வழியில் விரைவில் நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டது –
ஸ்டாலின்.*




