சென்னையில் பாஜக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் நாஞ்சில் சம்பத் மீது
இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சங்கர் நகர், குரோம்பேட்டை, தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட காவல்நிலையங்களில்
நாஞ்சில் சம்பத் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைவர்களை தரக்குறைவாக பேசியதாக டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் நாஞ்சில்
சம்பத் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது




