29 C
Chennai
23/10/2020 8:46 PM

பஞ்சாங்கம் அக்.23- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் அக்.23- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ஐப்பசி...
More

  ஊத்தங்கரை அருகே கடையில் தீ: ரூ.15 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசம்!

  இப்படி தொடர்ந்து இந்தப் பகுதியில் பட்டாசு வெடிவிபத்து நடப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

  கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவுக்கு திடீர் மாரடைப்பு… அறுவை சிகிச்சை!

  கபில்தேவ் (61) திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை

  காதல் கணவனை மீட்க… போராடிய பெண்! கைகொடுத்த காவல் ஆய்வாளர்!

  கைக்குழந்தையுடன் நீதி கேட்டு போராடும் பெண் உதவிக்கரம் நீட்டிய திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர்!

  விருதுநகர் அருகே… பட்டாசு ஆலையில் வெடிவிபத்து! 5 பெண்கள் உயிரிழப்பு!

  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…. 5 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாப பலி…..

  கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

  அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்

  அடுத்த பாகுபலி..! ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்!

  பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News

  ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்!

  ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News

  புதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்!

  ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்

  Source: Vellithirai News

  சீர்காழி அருகே கிறிஸ்தவ ஜெபக்கூடத்தினை அகற்றக்கோரி… காவல் நிலையத்தில் புகார்!

  "அக்னி ஜூவாலை " என்னும் கிறிஸ்தவ ஜெபக்கூடத்தினை இப்பகுதியிலிருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்திட வேண்டுமென

  sirgazhi-petition1
  sirgazhi-petition1

  சீர்காழி அருகில் காத்திருப்பில் உள்ள கிறிஸ்தவ ஜெபக்கூடத்தினை அகற்றக்கோரி கோயில் அர்ச்சகர் கே.ஆர்.சந்திரசேகர சிவாச்சார்யார், இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன், தமிழ் மாநில காங்கிரஸ் வட்டாரத் தலைவர் பண்டரிநாதன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செம்பனார் கோயில் காவல் ஆய்வாளரிடம் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளனர்.

  அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது…

  மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், 73, காத்திருப்பு சிவன் தெற்கு வீதியில் அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் கால திருக்கோயில் இதுவாகும்.

  ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக நடைபெறுவதுடன் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் வந்து தரிசித்து செல்வது வழக்கம். தினந்தோறும் ஆகம முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

  இத்திருக்கோயிலிலிருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் தென் பாதி தெருவில் “அக்னி ஜூவாலை ” என்ற கிறிஸ்தவ ஜெபக் கூடம், செயல்பட்டு வருகிறது.ஒரு கிறிஸ்தவர் கூட வசிக்காத இப்பகுதியில் அப்பாவி இந்துக்களை மதமாற்றம் செய்யும் நோக்கத்துடன் இந்த கிறிஸ்தவ ஜெபக்கூடம் இயங்கி வருகிறது.

  வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளுடன் வெளியூர்களிலிருந்து ஆட்களை அழைத்து வந்து ஜெபம் செய்கிறோம் என்ற போர்வையில் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

  sirgazhi-petition
  sirgazhi-petition

  இதனால் இந்துக்கள் மட்டுமே வசிக்கும் இப்பகுதி வாழ் அப்பாவி மக்களின் அமைதியான வாழ்க்கை முறை கேள்விக் குறியாகியுள்ளது. மதமாற்றம் செய்யும் நோக்கத்துடன் செயல்படும் இந்த கிறிஸ்தவ ஜெபக் கூடத்தினால் மக்கள் மத்தியில் மிகப் பெரிய அச்சமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.

  இதனால் வருங்காலங்களில் மத ரீதியிலான மோதல்கள் உருவாக வாய்ப்புகளுள்ளது. பழமையான சிவாலயத்தின் வழிபாடுகளுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே கிறிஸ்தவ ஜெபக்கூடத்தின் செயல்பாடுகள் உள்ளன. மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட நீதியரசர் வேணுகோபால் அவர்கள் தலைமையிலான கமிஷன் “ஒரு வழிபாட்டுத் தலத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் வேற்று மதத்தினரின் வழிபாட்டுத்தலம் அமையக் கூடாது” எனக் கூறியுள்ளது.

  கிறிஸ்தவர்களே இல்லாத இந்துக்கள் மட்டுமே வசிக்கும் பகுதியில் திருக்கோயில் பூஜைகளுக்கு இடையூறு செய்யும் விதமாகவும், அப்பாவி மக்களுக்கு ஆசை காட்டி மோசடியாக மதமாற்றம் செய்யும் தீய எண்ணத்துடனும் செயல்பட்டு வரும் மேற்படி “அக்னி ஜூவாலை ” என்னும் கிறிஸ்தவ ஜெபக்கூடத்தினை இப்பகுதியிலிருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்திட வேண்டுமென கிராமவாசிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

  Latest Posts

  00:24:26

  செய்திகள்… சிந்தனைகள்… 23.10.2020

  அனைத்து பெண்களும் விபசாரிகள் என்கிறது ஹிந்து மதம் - திருமாவளவன் துவேஷப் பேச்சுபாதிரியார் கற்பழிப்பு விவகாரம் காப்பாற்ற முயற்சிக்கும் காவல்துறை

  அடடா… பெண்கள் குறித்து மனு தர்மம் இப்படியா சொல்லுது..?!

  மனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி சொல்ல பட்டிருக்கின்றது……

  ஊத்தங்கரை அருகே கடையில் தீ: ரூ.15 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசம்!

  இப்படி தொடர்ந்து இந்தப் பகுதியில் பட்டாசு வெடிவிபத்து நடப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

  கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவுக்கு திடீர் மாரடைப்பு… அறுவை சிகிச்சை!

  கபில்தேவ் (61) திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  சமூகத் தளங்களில் தொடர்க:

  18,009FansLike
  257FollowersFollow
  15FollowersFollow
  71FollowersFollow
  952FollowersFollow
  17,300SubscribersSubscribe

  கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவுக்கு திடீர் மாரடைப்பு… அறுவை சிகிச்சை!

  கபில்தேவ் (61) திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை

  காதல் கணவனை மீட்க… போராடிய பெண்! கைகொடுத்த காவல் ஆய்வாளர்!

  கைக்குழந்தையுடன் நீதி கேட்டு போராடும் பெண் உதவிக்கரம் நீட்டிய திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர்!

  தமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

  தமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப் படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  சுபாஷிதம்: நட்பை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்!

  வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

  நவராத்திரி ஸ்பெஷல்: சித்திதாத்ரியின் சிறப்புகள்!

  நவதுர்கா வரிசையில் சித்திதாத்ரியின் சிறப்பு என்ன? சித்திதாத்ரியை எவ்விதம் வழிபட வேண்டும்?

  நவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவிக்கு விருப்பமான நைவேத்யம் என்ன?!

  ராஜராஜேஸ்வரியாக தரிசனம் அளிக்கும் லலிதாதேவிக்கு விருப்பமான நெய்வேத்தியம் என்ன? ப்ரீதியான புஷ்பங்கள் எவை?

  அடடா… பெண்கள் குறித்து மனு தர்மம் இப்படியா சொல்லுது..?!

  மனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி சொல்ல பட்டிருக்கின்றது……

  இந்து சமய அறநிலையத்துறை லட்சணம் இதுதான்! குலசை முத்தாரம்மன் கோயில் கணக்கர் ஒரு கிறிஸ்துவராம்!

  ஆனால் அரசாங்க சலுகைகளுக்காக ஹிந்து மதத்தின் பழைய பெயர்களிலேயே தொடர்ந்து கொண்டு

  பாஜக.,வினர் உட்பட கட்சியினர் சமூக விலகலை கடைப்பிடிக்க வில்லை!

  பாதிக்கப்படப்போவது நம் குடும்பத்தினர் தான் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.
  Translate »